மினியாபோலிஸில் ட்ரம்பின் தந்திரோபாய பின்வாங்கல்: சர்வாதிகாரத்தின் ஆபத்து நீடிக்கிறது
ட்ரம்ப் நிர்வாகத்தின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தந்திரோபாய பின்வாங்கல் என்பது, அது எதேச்சதிகாரப் போக்கைக் கைவிடுகிறது என்பதல்ல. மாறாக, அது ஒரு மறுஒழுங்கமைப்பு மற்றும் மறு அணிதிரட்டலை மேற்கொள்கிறது என்பதாகும்.
